Friday, August 8, 2008

திரும்பி பார்க்கலாமா ?

நமது குழந்தை பருவத்தில் நமக்கு நமது அன்னை என்ன சொல்லி வளர்த்திருப்பார்கள் ?

அங்கே பார் பூச்சாண்டி மரத்து மேலே பிசாசு இருக்கு இருட்டிலே வெளியே போனா காணமல் போயிடுவே. நட்ட நடு ஜாமத்துலே இருட்டிலே பேய் பிசாசு எல்லாம் உன்னை தூக்கி கொண்டு போயிடும். ஜாக்கிரதை.

எந்த அம்மாவாவது நமக்கு நல்ல செய்திகளை சொல்லி வளர்த்திருக்காங்களா ? அவங்க நேரத்தை மிச்சப்படுத்த நமக்கு என்ன விதமான கருத்துக்களை திநிச்சிருக்காங்க பார்த்தீங்களா ?

நமக்கு எப்போ நம்ம மேலே நம்பிக்கை வரும் ? நமக்கு நன்னம்பிக்கை ஊட்டுவது யார் ? நாமேதான்.

எப்படி ஐயா செய்வது ? நீங்களும் கொஞ்சம் ஐடியா குடுங்களேன் ?

No comments: