Sunday, January 25, 2009

அன்புள்ள சுகந்தி ,
எப்பிடி இருக்கேங்க ?மாமா சௌக்கியமா/ இது நான் சின்ன மாமா வீட்டில் இருந்து அடிக்கிறேன் உடம்பு நல்லா இருக்கீங்களா ? ஜன கன பாட்டு சூப்பர் . எனக்கு நல்லா type அடிக்க வருது! நான் யார் கண்டுபிடி? பேபி எப்பிடி கலகிடேநேநில்லே!
பாய் பாய்.
அன்புடன் பேபி.

Sunday, November 16, 2008

Friday, August 8, 2008

திரும்பி பார்க்கலாமா ?

நமது குழந்தை பருவத்தில் நமக்கு நமது அன்னை என்ன சொல்லி வளர்த்திருப்பார்கள் ?

அங்கே பார் பூச்சாண்டி மரத்து மேலே பிசாசு இருக்கு இருட்டிலே வெளியே போனா காணமல் போயிடுவே. நட்ட நடு ஜாமத்துலே இருட்டிலே பேய் பிசாசு எல்லாம் உன்னை தூக்கி கொண்டு போயிடும். ஜாக்கிரதை.

எந்த அம்மாவாவது நமக்கு நல்ல செய்திகளை சொல்லி வளர்த்திருக்காங்களா ? அவங்க நேரத்தை மிச்சப்படுத்த நமக்கு என்ன விதமான கருத்துக்களை திநிச்சிருக்காங்க பார்த்தீங்களா ?

நமக்கு எப்போ நம்ம மேலே நம்பிக்கை வரும் ? நமக்கு நன்னம்பிக்கை ஊட்டுவது யார் ? நாமேதான்.

எப்படி ஐயா செய்வது ? நீங்களும் கொஞ்சம் ஐடியா குடுங்களேன் ?

நமக்கு நாமே பார்போம்

MOTIVATION

Are we motivated enough ? We are self centric and always pessimistic. Right from our childhood. Our Mother inculcated the "booth" factor and fear factor in our minds which was sown for getting the child on their line and get their work finished in time. Right then, we are always been given a dose of pessimism by all our neighbours -

don't go that top. you will fall.
don't go singly. something will happen.
you should not venture doing this or that.
see how your own neighbours or friends are behaving. you should behave like them.

some of the above negative thoughts and pessimistic thoughts are seeded in the brains.

Can be become Thomas Alwa Edison or Newton ? We can. Come out of the mindset.

shall we go further ? what you think of this